12 ம் ஆண்டு  பாடத்திட்டம்

  ஒரு வரி விடைகள்

1) பொருளதரப்பண்டம் பண்டத்தின் பிரதான பண்பு? ....அருமையாக இருப்பதுடன் அமையசெலவு ஏற்படும்

2) திட்டமி  டல் பொருளாதாரத்தில் எதனைஉற்பத்தி செய்தல் என்ற பிரச்சனை தீர்மானிப்பது ?
நுகர்வோரும் அரசும் கூட்டு தீர்மானத்தில் .

3) ஒரு பண்டத்தின் கேள்வி நெகிழ்சி அற்றது எனின் மொத்த வருமானம் விலை அதிகரிக்கும் போது?.. அதிகரிக்கும்

4) ஒரு நிறுவனத்தின் நிலையான செலவு இரட்டிக்கும் எனின் எல்லைசெலவு?..மாறாதிருக்கும்

5) சாதாரண இலாபம் என்பது எவ்வகை  வருமான விகிதமாக இருக்கும் ?..வளங்களின் தற்போதைய உபயோகத்தில் வைத்திருக்கும் தேவைக்கு இருக்கும் இலாபவிகிதம்

6) நிறை  போட்டியில் தொழில் ஒன்றின் பிரதான பண்பு ? விலையை நிர்ணயிப்பவன்

7) நிறை  போட்டியில் நிறுவனம்  ஒன்றின் பிரதான பண்பு? விலையை ஏற்பவன்

8) ஒரு பண்டம் பொதுப்பண்டமாக இருப்பதன் எல்லைசெலவு ? பூச்சியம்

9) மேன்மையானபண்டம் ஒன்றின்   பிரதான பண்பு? விலை செலுத்தி நேர்க்கணிய வெளிவாரி ஏற்படும்

10) தீய பண்டம் ஒன்றின்   பிரதான பண்பு? விலை செலுத்தி எதிர் கணிய வெளிவாரி ஏற்படும்

11) பொதுவளம் ஒன்றின்   பிரதான பண்பு? நுகர்வில் போட்டித்தன்மை உண்டு  ஆனால் விலக்கல் விதி இல்லை

12) பண்டம் பொதுப்பண்டமாக இருப்பதன்பிரதான பண்பு?நுகர்வில் போட்டித்தன்மை இல்லை  விலக்கல் விதி இல்லை
 
13) அமையசெலவின் பிரதான விடயம் ? வளப்பயன்பாடு செலவு இருப்பதால் அதி உச்ச தேவையை இழப்பது

14) சாதியவளையிமேல் ஒரு புள்ளி .?.நிறைதொலில் மட்டமாகும்

15) சாதியவளையிஇடதுபுற  ஒரு புள்ளி? குறைதொலில் மட்டமாகும்

16) பொருளாதார வளர்சியின் போது  சாதியவளையி.?வலதுபுறம் நகரும்
 
17) விலைப்பொறி முறை எதனை உற்பத்தி செய்வதை தீர்ப்பது ? சார்புவிலை இலாபம் கூடிய பொருளுக்கு

18) விலைப்பொறி முறை எப்படி  உற்பத்தி செய்வதை தீர்ப்பது ?சார்புவிலை காரணிவிலையில் மலிவான தொழில் நுட்பத்தில்
 

19)விலைப்பொறி முறையாருக்கு  உற்பத்தி செய்வதை தீர்ப்பது ? சார்புக்கரணி சேவை அடிப்படையில்

20) விலைப்பொறி முறையின் தொழில்பாடு மூன்றும் எவை ?.வள ஒதுக்கிட்டு தொழில் பாடு .சுய ஆர்வ தொழில் பாடு சைகைதொழில் பாடு

21) சமவுடமை பொருளாதாரத்தில் வருமானம் சமனாக பண்கிடப்படுமா?  இல்லை 

22) விலைப்பொறிமுறை வழங்காத பண்டம் ? பொதுபண்டம்

23) கேள்வி கோட்பாட்டின் எடுகோள் ? குறிபிட்ட காலம் ..ஏனைய காரணிகள் மாறவில்லை

24) கேள்வி விதி தொழில் படக்காரணம் ? வருமான விளைவும் பதிலீட்டு  விளைவும்

25) உற்பத்தி காரணிக்கு ஏற்படும் கேள்வி ? வழிவந்தகேள்வி/ மறைந்த கேள்வி

26) புறநடைக்கேல்வி ஏற்படும் பண்டம் ? கிப்பன் பண்டம்

27) கேள்வி விதி தொழில் படாமல் இருக்க முடியுமா?  ஆம் புறநடைக்கேல்வி ஏற்படும்போது  
 

28) நிரம்பல் விதி தொழில் படக்காரணம் ? குறைந்து செல்லும் விளை விதி

29) புறநடை நிரம்பல் உண்டா? ஆம் பூச்சிய நிரம்பல்

30) விலைசார்கேள்வி நெகிழ்சி வகைகள் ? தொடர்பில் நேர்கணியம் எதிர்கனியம் 

31) விலைசார்கேள்வி நெகிழ்சி வகைகள் ? குணகத்தில் ஐந்துவகை

32) விலை அதிகரிக்கும் போது நெகிழ்சி உள்ள கேள் வியாயின் நுகர்வேன் செலவு ?.குறையும்

33) விலை அதிகரிக்கும் போது நெகிழ்சி குறைந்த   கேள் வியாயின் நுகர்வேன் செலவு ? அதிகரிக்கும்

34) விலை அதிகரிக்கும் போது அலகு  உள்ள கேள் வியாயின் நுகர்வேன் செலவு ? மாறாத

35) விலை குறையும்  போது நெகிழ்சி உள்ள கேள் வியாயின் நுகர்வேன் செலவு ?.அதிகரிக்கும்

36) விலை குறையும் போது நெகிழ்சி குறைந்த   கேள் வியாயின் நுகர்வேன் செலவு ? குறையும்

37) விலை குறையும் போது அலகு  உள்ள கேள் வியாயின் நுகர்வேன் செலவு ? மாறாத

38) நெகிழ்சி உள்ள கேள் வியாயின் கேள்விக்கோடு ? கிடையச்சுக்கு மென்சாய்வு

 39) நெகிழ்சி குறைந்த   கேள் வியாயின் கேள்விக்கோடு ?கிடையச்சுக்கு குத்துச்சாய்வு

40) அலகு  உள்ள கேள் வியாயின் கேள்விக்கோடு ?செவ்வக அதிபரவலையி

41) நெகிழ்சி உள்ள நிரம்பல் கோடு ? நிலைக்குத்தச்சில் ஆரம்பித்து  கிடையச்சுக்கு மென்சாய்வு

42)  நெகிழ்சி குறைந்த  நிரம்பல் கோடு ? கிடயச்சில்ஆரம்பித்து  கிடையச்சுக்கு குத்துச்சாய்வு

43) அலகு  உள்ள நிரம்பல் கோடு ?உற்பத்தி தானத்தில் ஆரம்பித்து செல்லும்

44) ஆடம்பரப்பண்டம் ..நெகிச்சி உள்ளது

45) அத்தியாவசியப் பண்டம் ..
நெகிச்சி அற்றது

46) பிரதியீடு கூடிய பண்டம் ..
நெகிச்சி உள்ளது

47) பிரதியீடு குறைந்த  பண்டம்..நெகிச்சி அற்றது

48) குறுக்கு நெகிழ்ச்சி நேர்கணியம் என்றால் ?..பிரதியீட்டுபண்டம்

49) குறுக்கு நெகிழ்ச்சி எ திர் கணியம் என்றால் ? நிரப்பு பண்டம்

50) குறுக்கு நெகிழ்ச்சி பூச்சியம் என்றால் ? தொடர்பற்ற பண்டம் ..

51) விசேட விற்பனை வரி என்பது ? அலகுகளுக்கு அறவிடப்படும் வரி

52) விசேட விற்பனை வரி நிரம்பலில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் ?
நிரம்பல் கோடுஇடதுபுறம்  நகரும்

53) விசேட விற்பனை வரியின் சுமைகள் வேறுபடக் காரணங்கள் ? கேள்வி நிரம்பல் நெகிழ்சி வேறுபடுவது

54) கேள்வி நெகிழ்ச்சி உள்ள பண்டத்துக்கு வரி விதித்தால் வரிசுமை யார் பெரும் பங்கு? உற்பத்தி யாளன்

55) கேள்வி நெகிழ்ச்சி அற்ற பண்டத்துக்கு வரி விதித்தால் வரிசுமை யார் பெரும் பங்கு? நுகர்வோன்

56) கேள்விஅலகு   நெகிழ்ச்சி உள்ள பண்டத்துக்கு வரி விதித்தால் வரிசுமை யார் பெரும் பங்கு? நுகர்வோனும் உற்ப்பத்தி யாளனும் சமன்

57) கேள்வி பூச்சிய நெகிழ்சியின் வரிசுமை ? நுகர்வோன் முழுப்பங்கு

58) கேள்வி முடிவிலியாயின் வரிசுமை ? உற்பத்தி யாளன் முழுப்பங்கு

59) நிரம்பல்  நெகிழ்ச்சி உள்ள பண்டத்துக்கு வரி விதித்தால் வரிசுமை யார் பெரும் பங்கு?  நுகர்வோன்

60) நிரம்பல் நெகிழ்ச்சி அற்ற பண்டத்துக்கு வரி விதித்தால் வரிசுமை யார் பெரும் பங்கு?  உற்பத்தி யாளன்

61) நிரம்பல்அலகு   நெகிழ்ச்சி உள்ள பண்டத்துக்கு வரி விதித்தால் வரிசுமை யார் பெரும் பங்கு? நுகர்வோனும் உற்ப்பத்தி யாளனும் சமன்

62) 
நிரம்பல்கேள்வி பூச்சிய நெகிழ்சியின் வரிசுமை ?உற்பத்தி யாளன்  முழுப்பங்கு

63)  நிரம்பல்கேள்வி முடிவிலியாயின் வரிசுமை ? நுகர்வோன் முழுப்பங்கு

64) விசேட மானியம்   என்பது ? அலகுகளுக்கு அறவிடப்படும் மானியம்

65) விசேடமானியம்  நிரம்பலில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் ?
நிரம்பல் கோடுவலது  புறம்  நகரும்

66) விசேட மானியம்   சுமைகள் வேறுபடக் காரணங்கள் ? கேள்வி நிரம்பல் நெகிழ்சி வேறுபடுவது

67) கேள்வி நெகிழ்ச்சி உள்ள பண்டத்துக்கு மானியம் வழங்கினால்  யார் பெரும் பங்கு? உற்பத்தி யாளன்

68) கேள்வி நெகிழ்ச்சி அற்ற மானியம் வழங்கினால் யார் பெரும் பங்கு? நுகர்வோன்

69) கேள்விஅலகு   நெகிழ்ச்சி உள்ள பண்டத்துக்குமானியம் வழங்கினால்   யார் பெரும் பங்கு? நுகர்வோனும் உற்ப்பத்தி யாளனும் சமன்

70) கேள்வி பூச்சிய நெகிழ்சியின் மானியம் வழங்கினால்  ? நுகர்வோன் முழுப்பங்கு

71) கேள்வி முடிவிலியாயின் மானியம் வழங்கினால்  ? உற்பத்தி யாளன் முழுப்பங்கு

72) நிரம்பல்  நெகிழ்ச்சி உள்ள பண்டத்துக்கு மானியம் வழங்கினால் யார் பெரும் பங்கு?  நுகர்வோன்

73) நிரம்பல் நெகிழ்ச்சி அற்ற பண்டத்துக்கு மானியம் வழங்கினால்  யார் பெரும் பங்கு?  உற்பத்தி யாளன்

74) நிரம்பல்அலகு   நெகிழ்ச்சி உள்ள பண்டத்துக்கு மானியம் வழங்கினால்  யார் பெரும் பங்கு? நுகர்வோனும் உற்ப்பத்தி யாளனும் சமன்

75) 
நிரம்பல் பூச்சிய நெகிழ்சியின் மானியம் வழங்கினால்  ?உற்பத்தி யாளன்  முழுப்பங்கு

76)  நிரம்பல் முடிவிலியாயின் மானியம் வழங்கினால்  ? நுகர்வோன் முழுப்பங்கு

77) உயர்ந்த பட்ச விலை யார் நலன் கருதியது ? நுகர்வோன்

78) குறைந்த பட்ச விலை யார் நலன் கருதியது ?உற்பத்தி யாளன்

79) உயர்ந்த பட்ச விலையில் தோன்றுவது ? கறுபபு சந்தை பதுக்கல்

80) உயர்ந்த பட்ச விலைக்கு தீர்வுகள் ? இறக்குமதி  ,பங்கீட்டு வழங்குதல்

81) குறைந்த பட்ச விலையின் பொருளாதார விளைவுகள் ? மிகைநிரம்ப்பளால் விலை குறைதல்

82) குறைந்த பட்ச விலையின் தீர்வு ? மிகை நிரம்பலை ஏற்றுமதி செய்தல் .

83) உற்பத்தி கோட்பாடு :உள்ளீட்டுக்கும் வெளியீட்டுக்கும் உள்ள தொடர்பை விளக்கும்

84) உற்பத்தி :ஒரு உற்பத்தியின் கூட்டிய பெறுமதி

85) குறுங்காலம் : எல்லா காரணியையும் மாற்ற முடியாது .மூலதனம் மாறாது ஊழியம் மாறும்

86) நீண்டகாலம் :  எல்லா காரணியையும் மாற்றமுடியும் மூலதனம் மாறும்  ஊழியம் மாறும்

87) குறுங்கால உற்பத்தியின் விதி : குறைந்து செல்லும் விளைவு விதி (மாறும் விளைவு விதி )

88) குறைந்து செல்லும் விளைவு விதி : சராசரி உற்பத்தி எல்லை உற்பத்தி என்பன அதிகரித்து பின்பு குறையும்

89) நீண்ட கால உற்பத்தி விதி : அளவுத்திட்ட விளைவு விதி

90) அளவுத்திட்ட விளைவு விதியின் உபவிதிகள்: 1)அதிகரிக்கும்  அளவுத்திட்ட விளைவு விதி 2)குறைந்து செல்லும் அளவுத்திட்ட விளைவு விதி 3) மாறா அளவுத்திட்ட விளைவு விதி

91) அளவுத்திட்ட விளைவு விதியின் உபவிதிகள்: சிக்கனதன்மை  சிக்கனமின்மை தீர்மானிக்கும்

92) செலவுக்கோட்பாடு ; வெளியீட்டுக்கும் செலவுக்கும் உள்ள தொடர்பை விளக்கும்

93) குறுங்கால செலவு : மூலதனம் நிலையாகவும் ஊழியம் மறும்கரனியாகவும் உள்ள போதுஏற்படும் செலவு  

94) நீண்ட கால செலவு : மூலதனம்  ஊழியம் மறும்கரனியாகவும் உள்ள போதுஏற்படும் செலவு

95)   நீண்ட கால செலவுசார்பு : Q = F( K,L..... ) சார்பு ....

96) குறுங்கால  செலவுகளை தீர்மானிப்பது ; குறைந்து செல்லும் விளைவு விதி

97) குறுங்கால செலவுக்கோ டுகள் ஒடுங்கிய u வடிவில் இருக்க காரணம் ; குறைந்து செல்லும் விளைவு விதி

98) நீண்ட கால செலவுக்கோ டுகள் அகன்ற  u வடிவில் இருக்க காரணம் ; அளவுத்திட்ட விளைவு விதி


99)சிக்கன வாடகை எனப்படுவது : காரணி ஒன்று தற்போது உழைக்கும் வருமானம்

100) மாற்றல் வாடகை எனப்படுவது;காரணி ஒன்று மேலதிகமாக  உழைக்கும் வருமானம்

101)முதலீடு : மூலதன இருப்பில்ஏற்பட்ட அதிகரிப்பாகும்

பேரினப்பொருளியல் பேரினப்பொருளியல் பேரினப்பொருளியல் பேரினப்பொருளியல்
  

This free website was made using Yola.

No HTML skills required. Build your website in minutes.

Go to www.yola.com and sign up today!

Make a free website with Yola